ETV Bharat / bharat

17 வயது இந்தியரை பிடித்து வைத்துக்கொண்ட சீன ராணுவம் - இந்தியா சீனா மோதல்

அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞரை சீனா ராணுவம் பிடித்துவைத்துக்கொண்டது.

Sh Miram Taron
Sh Miram Taron
author img

By

Published : Jan 20, 2022, 9:39 AM IST

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிடோ(Zido) கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் மிரம் டரோன் என்பவரை சீன ராணுவம் வலுக்கட்டாயமாக பிடித்துவைத்துள்ளது.

இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்து இந்த செயலை சீனா மேற்கொண்டதாக அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் டபிர் காவோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 18ஆம் தேதி (ஜன. 18) அப்பகுதியைச் சேர்ந்த லுங்டா ஜோர் என்ற பகுதியில் இளைஞரை சீன ராணுவம் பிடித்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த இளைஞருடன் சென்ற அவரது நண்பர் சீன ராணுவத்திடமிருந்து தப்பி வந்து தகவல் தெரிவித்துள்ளார்.

  • 1/2
    Chinese #PLA has abducted Sh Miram Taron, 17 years of Zido vill. yesterday 18th Jan 2022 from inside Indian territory, Lungta Jor area (China built 3-4 kms road inside India in 2018) under Siyungla area (Bishing village) of Upper Siang dist, Arunachal Pradesh. pic.twitter.com/ecKzGfgjB7

    — Tapir Gao (@TapirGao) January 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிடிபட்ட இளைஞரை அரசு விரைந்து மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என எம்.பி. டபிர் காவோ வேண்டுகோள்விடுத்துள்ளார். இந்திய எல்லைப் பகுதிக்குள் 3-4 கிமீ தூரத்திற்கு சீனா சாலைகள் அமைத்துள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.