ETV Bharat / bharat

சிபிஎஸ்இ 10, +2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 6:09 PM IST

CBSE Exam Date 2024: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் வெளியாகி உள்ளன.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாடு அலுவலகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தேர்வு தொடங்கி ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அதேபோல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 13ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதாக சிபிஎஸ்இ தேர்வு கட்டுபாட்டு அலுவலகம் தெரிவித்து உள்ளது. தேர்வுகளுக்கான கால அட்டவணையை சிபிஎஸ்இ தேர்வு கட்டுபாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டு உள்ளார்.

இதையும் படிங்க : பல்கலைக்கழக பட்டதாரி - ராஜஸ்தான் முதலமைச்சர் - யார் இந்த பஜன்லால் சர்மா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.