ETV Bharat / bharat

லாலு பிரசாத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை - CBI registers corruption case against Lalu Yadav

பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

லாலு பிரசாத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

author img

By

Published : May 20, 2022, 10:53 AM IST

டெல்லி/பாட்னா: பிகார் முன்னாள் முதலமைச்சர்ர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகளுக்கு சொந்தமான 15 இடங்களில் சிபிஐ துறையினர் இன்று (மே 20)வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக லாலு மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்த போது, ஆட்சேர்ப்பில் முறைகேடு செய்ததாக, புதிய ஊழல் வழக்கு ஒன்றையும் சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். முன்னதாக போடப்பட்ட வழக்குகளும் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:5ஆவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு ஜாமீன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.