டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளதாக அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 42 சதவீதமாக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
-
#WATCH | Dearness Allowance for Central govt employees and Dearness Relief for pensioners increased by 4%. The DA hike will be implemented from 1, July 2023: Union Minister Anurag Thakur on Cabinet decisions pic.twitter.com/0FrVBguHzr
— ANI (@ANI) October 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Dearness Allowance for Central govt employees and Dearness Relief for pensioners increased by 4%. The DA hike will be implemented from 1, July 2023: Union Minister Anurag Thakur on Cabinet decisions pic.twitter.com/0FrVBguHzr
— ANI (@ANI) October 18, 2023#WATCH | Dearness Allowance for Central govt employees and Dearness Relief for pensioners increased by 4%. The DA hike will be implemented from 1, July 2023: Union Minister Anurag Thakur on Cabinet decisions pic.twitter.com/0FrVBguHzr
— ANI (@ANI) October 18, 2023
மத்திய அரசு பணியாளர்களுடன் சேர்த்து ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியும் 4 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்து உள்ளார். இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அமைச்சர் அனுராக் தாகூர் கூறி உள்ளார்.
-
Union Cabinet hikes DA by 4 percentage points to 46 per cent for central govt employees: I&B Minister Anurag Thakur
— Press Trust of India (@PTI_News) October 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Union Cabinet hikes DA by 4 percentage points to 46 per cent for central govt employees: I&B Minister Anurag Thakur
— Press Trust of India (@PTI_News) October 18, 2023Union Cabinet hikes DA by 4 percentage points to 46 per cent for central govt employees: I&B Minister Anurag Thakur
— Press Trust of India (@PTI_News) October 18, 2023
முன்னதாக மத்திய அரசின் குருப் பி மற்று சி பிரிவுகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக 7ஆயிரம் ரூபாய் வரை போனஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Mahua Moitra : பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவுக்கு சம்மன்... மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு!