ETV Bharat / bharat

பிகார் வெளிமாநில தொழிலாளியின் மகன் சாதனை! - Power loom in Surat

டேராடூன்: வெளிமாநில தொழிலாளியின் மகன் ராகுல் சிங் ஐஐடியில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

Rahul
Rahul
author img

By

Published : Dec 6, 2020, 10:28 PM IST

பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் சிங். இவருக்குச் சொந்தமாக நிலம் இருந்தாலும், அதில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வருவாய் எதுவும் வரவில்லை.

எனவே, குஜராத் மாநிலத்தில் உள்ள விசைத்தறி நிலையத்தில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், சுனில் சிங்கின் மகன் ராகுல் சிங் நன்றாகப் படித்து ரூர்கேவில் உள்ள ஐஐடியில் சேர்ந்தார்.

ராகுல் சிங் கடினமான உழைப்பின் மூலம் பி.டெக் படிப்பை முடித்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சமூக சேவைக்காக குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா தங்கப்பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.

படிப்பில் சிறந்து விளங்கிய அவர், சமூக சேவையும் ஆற்றி வந்துள்ளார். அமெரிக்காவில் பிஹெச்.டி படிப்பை மேற்கொள்ள அவருக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.