ETV Bharat / bharat

ஈடிவி பாரத் சிறப்புப் பாடலை பகிர்ந்தார் குடியரசு துணைத் தலைவர் - வெங்கய்யா நாயுடு ட்வீட்

காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈடிவி பாரத் வெளியிட்டுள்ள சிறப்புப் பாடலை இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Venkaiah Naidu
author img

By

Published : Oct 1, 2019, 11:56 PM IST

காந்தியடிகளின் 150ஆம் பிறந்த நாளை தேசமே கோலாகலமாகக் கொண்டாடிவரும் சூழலில் "வைஷ்ணவ் ஜன தோ" என்ற காந்திக்கு மிகவும் பிடித்த பாடலை நமது ஈடிவி பாரத் இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களை கொண்டு உருவாக்கியுள்ளது.

இந்த பாடலை ஈடிவி பாரத்தின் தலைவரும் இந்தியாவின் மிக முக்கிய நபர்களில் ஒருவருமான ராமோஜி ராவ் வெளியிட்டார். இந்நிலையில் இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்தியாவின் குடிரயரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு.

இந்த பாடலை பகிர்ந்துள்ள அவர், "வைஷ்ணவ ஜன் தோ என்ற காந்தியின் மனதுக்கு நெருக்கமான இந்த பாடலை ஈடிவி பாரத் குழுமம் மிக அழகாகவும், நாட்டின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையிலும் உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு நான் என் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று ஈடிவி குழுமத்தை வாழ்த்தி ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

  • I compliment ETV Bharat for bringing out this beautiful video of 'Vaishnav Jan to' to commemorate the150th birth anniversary of #MahatmaGandhi The song has been rendered by singers from all over the nation & has been picturized in locations all across #India. @Eenadu_English https://t.co/UatJlxr1MN

    — VicePresidentOfIndia (@VPSecretariat) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் இதை அவர் ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Venkaiah Naidu tweet news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.