ETV Bharat / bharat

புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சம்பளத்தை அளித்த வி.சி.க எம்பிக்கள்! - donation to puducherry cm fund

புதுச்சேரி: முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பிக்கள் தொல் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் ஒரு மாத சம்பளமான ரூ. 1 லட்சத்தை அளித்தனர்.

puduchery cm fund
puduchery cm fund
author img

By

Published : Mar 27, 2020, 5:53 PM IST

கரோனா வைரஸ் தடுப்பிற்கு தேவையான மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும், ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் புதுச்சேரியில் முதலமைச்சர் நிவாரண நிதியில் தனிப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பிக்கள் தொல் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் தங்களது ஒரு மாத சம்பளம் தலா ஒரு லட்சம் ரூபாயை அளித்தனர். இதற்கான காசோலையை சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் நாராயணசாமி அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து எம்பி ரவிக்குமார் வழங்கினார்.

நிவாரண நிதிக்கு சம்பளத்தை அளித்த வி.சி.க எம்பிக்கள்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரவிக்குமார் எம்பி, " தமிழ்நாட்டிலிருந்து புதுச்சேரி நிவாரண நிதிக்கு நிதி வழங்குவது இதுவே முதல் முறையாகும் என்றார்.

இதையும் படிங்க: மக்களுக்கு முன்னுதாரணமான முதலமைச்சர் அலுவலகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.