தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் வாகமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறையிடமிருந்து பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் இன்று (ஜூன் 30) காலை அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
-
#Encounter has started at #Waghama area of #Anantnag. JKP and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) June 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Encounter has started at #Waghama area of #Anantnag. JKP and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) June 30, 2020#Encounter has started at #Waghama area of #Anantnag. JKP and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) June 30, 2020
துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இருவர் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.
-
#WaghamaEncounterUpdate: 02 #unidentified #terrorists killed. Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/7ZjPcvH8Vc
— Kashmir Zone Police (@KashmirPolice) June 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WaghamaEncounterUpdate: 02 #unidentified #terrorists killed. Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/7ZjPcvH8Vc
— Kashmir Zone Police (@KashmirPolice) June 30, 2020#WaghamaEncounterUpdate: 02 #unidentified #terrorists killed. Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/7ZjPcvH8Vc
— Kashmir Zone Police (@KashmirPolice) June 30, 2020
ஜூன் மாதம் மட்டும் தெற்கு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 33 பயங்கரவாதிகள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...விசாகப்பட்டினம், சைனர் பார்மா விஷவாயு கசிவில் இருவர் உயிர் இழப்பு!