இது குறித்து அந்நிறுவனம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "ஃப்ளீட்ஸ் என்ற புதிய வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளோம். இந்த வசதி இன்னும் சில நாள்களில் பயன்பாட்டிற்கு வரும். இந்த வசதி தற்போது பரிசோதனை ஓட்டத்தில் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் உள்ள 'ஸ்டோரி' வசதி போன்றே இந்த ஃப்ளீட்ஸ் பயன்படும். இதில் செயப்படும் பதிவுகளை லைக், ஷேர், ரீ-ட்வீட் செய்ய முடியாது. தனிப்பட்ட முறையில் மெசேஜ் மட்டுமே செய்ய முடியும்.
இதையும் படிங்க : கரோனா காலத்தில் வாரி வழங்கும் சீன தொழிலதிபர்கள்!