ETV Bharat / bharat

புதுச்சேரியில் 80% சதவிகித வாக்குப்பதிவு...!

புதுச்சேரி: புதுச்சேரியில் 80.5% வாக்குகள் பதிவாகியுள்ளது என புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 80% சதவிகித வாக்குப்பதிவு
author img

By

Published : Apr 18, 2019, 10:59 PM IST

புதுச்சேரி தலைமை தேர்தல் அலுவலர் கந்தவேலு செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, புதுச்சேரியில் 80.5 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளது என்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 76 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

புதுச்சேரியில் 80% சதவிகித வாக்குப்பதிவு

தொடர்ந்து பேசிய அவர் இந்த முறை கிராம பகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் 86 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக 66 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளது எனப் புள்ளி விபரம் தெரிவித்தார்.

மேலும் கடந்த தேர்தலில் 82% பதிவாகி இருந்தது என்றும், புதுச்சேரியில் எந்த ஒரு அசம்பாவிதமுமின்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Intro:புதுச்சேரியில் 80.5% வாக்குகள் பதிவாகியுள்ளது மேலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்துள்ளது என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்

Body:புதுச்சேரி 18

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் புதுச்சேரியில் 80.5 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது என்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக செய்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார் மேலும் அவர் பேசுகையில் இந்த முறை கிராம பகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன அதிகபட்சமாக புதுச்சேரி ஒரு தொகுதியில் 86 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக மாகில் 66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன கடந்த தேர்தலில் 82% பதிவாகி இருந்தது என்றும் அவர் தெரிவித்தார் மேலும் புதுச்சேரியில் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது என்று அவர் தெரிவித்தார் தேர்தல் துறை சார்பில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டில் பணப் பட்டுவாடா நடப்பதாக வந்த புகாரை அடுத்து நேற்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர் அது சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றார்

Conclusion:புதுச்சேரியில் 80.5% வாக்குகள் பதிவாகியுள்ளது மேலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்துள்ளது என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.