ETV Bharat / bharat

ராம் லீலா மைதானத்தில் மோடி உரை: பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!

டெல்லி: ராம் லீலா மைதானத்தில் நடக்கவுள்ள பிரமாண்ட கூட்டத்தில் மோடி பங்கேற்கவுள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

author img

By

Published : Dec 22, 2019, 11:14 AM IST

Security
Security

டெல்லியில் அங்கீகாரம் இல்லாத குடியிருப்பு பகுதிகள் பல உள்ளன. இங்கு ஏழை மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இதையடுத்து அங்கீகாரம் இல்லாத 1731 காலனிகளில் வாழும் 40 லட்சம் பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி ராம் லீலா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார். நிகழ்ச்சி நடக்கும் ராம் லீலா மைதானத்திலிருந்து ஒரு கிமீ தொலைவில்தான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், வதந்திகளை தடுக்க சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மோடி பங்கேற்கும் கூட்டத்தில் இரண்டும் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தேசிய குடிமக்கள் பதிவேட்டை இடதுசாரி கட்சிகள் ஆதரிக்காது - டி. ராஜா

ZCZC
PRI ESPL NAT NRG
.NEWDELHI DES23
DL-MODI-RALLY-SECURITY
Tight security for PM's rally: CCTV on all routes leading to venue, snipers atop buildings
         New Delhi, Dec 21 (PTI) Elaborate security arrangements have been made for Prime Minister Narendra Modi's rally on Sunday at Delhi's Ramlila Maidan, which is a little over a kilometre away from Old Delhi's Daryaganj that was hit by violence on Friday during the protest against the amended Citizenship Act.
         According to sources, senior officials remained in huddle till 5 am on Saturday to discuss the security arrangements. In the meeting, among other things, it was decided that social media should be monitored to stop rumour-mongering, especially in the wake of ongoing protests against the contentious legislation.
         Checking of vehicles has been stepped up on border areas to ensure that "unscrupulous" elements do not enter the national capital to disrupt the rally, sources said.
         A multilevel security arrangement will be in place on Sunday, with CCTV surveillance of all the routes leading to the venue and snipers being positioned atop buildings to ensure security, they said.
         The Delhi Police is in close touch with the SPG and the Bharatiya Janata Party for the security arrangements during the programme. The Delhi BJP has also deployed volunteers as part of its security arrangements for the rally.
         In a statement, senior BJP leader Vijay Goel said preparations for the rally, which is being organised to thank PM Modi for giving ownership rights to 40 lakh residents of 1731 unauthorised colonies, are in full swing.
         A total of 11 lakh signatures by residents of unauthorised colonies will be handed over to Prime Minister Modi as a thank you gesture, he said.
         Goel, the convenor of arrangements at the venue, said more than two lakh people are expected to attend the rally which will be dominated by youths and women.
         Cutouts of PM Modi, BJP president and Home Minister Amit Shah and Working President JP Nadda have been put up around Ramlila Maidan.
         "This rally will also symbolise that after winning seven Lok Sabha seats in Delhi, the BJP is in full-swing in preparations for Delhi Legislative Assembly elections as well," Goel said.
         He said that LED screens have been installed at several places. Outside the premises, people from Uttrakhand, Rajasthan, Jammu and Kashmir, Bihar and Uttar Pradesh will be playing dhol.
         The BJP has majorly focused on unauthorised colonies in this rally because this will become a big issue in upcoming Delhi elections. A tableau of unauthorised colony has been installed too. PTI SLB SLB
TIR
TIR
12212041
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.