ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் பதற்றம்: பயங்கரவாதி சுட்டுக் கொலை! - பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை

காஷ்மீர்: பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Terrorist killed in encounter in Jammu and Kashmir

author img

By

Published : Jun 2, 2020, 7:05 AM IST

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாள்களாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் உள்ள டிராலின் சைமோ பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுவருகிறது.

இதில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். இருப்பினும், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க...மோடி மீண்டும் பிரதமராக வர 70 சதவீத மக்கள் விருப்பம்: எடியூரப்பா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.