ETV Bharat / bharat

சீனாவுடனான பேச்சுவார்த்தை சாதகமாக இருந்தது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: எல்லைப் பிரச்னை தொடர்பாக கடந்த ஜூன் 6ஆம் தேதி சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தை சாதகமாக இருந்ததாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Jan-Samvad Rally Indo-China border India-China dispute ராஜ்நாத் சிங் மகாராஷ்டிரா இந்தோ சீனா எல்லை உள்துறை அமைச்சர்
ராஜ்நாத் சிங்
author img

By

Published : Jun 9, 2020, 1:24 AM IST

ஜன் சம்வாத் ஆன்லைன் பேரணியில் பேசிய ராஜ்நாத் சிங், ”இந்தோ சீனா எல்லையில் நடைபெறும் பிரச்னையில் இந்தியாவின் சுயமரியாதையை மோடி அரசு இழக்காது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இந்தோ சீனா எல்லைப் பிரச்னை நீண்டகாலமாகவே இருந்துவருகிறது. மிகவிரைவில் அப்பிரச்னையை தீர்க்க வேண்டும் என நினைக்கிறோம். ஜூன் 6ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தை சாதகமாக இரு நதது. சீனாவுடனான பேச்சுவார்த்தை தொடரும் நாட்டின் அதிகாரம் வலிமையான கைகளில் இருக்கிறது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.