கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலைவில் சிருங்கேரி கோயில் உள்ளது. இந்த கோயில் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே சிருங்கேரி கோயிலுக்கு வருகை தந்தார். அவரை ஷரதம்பா கோயில் நிர்வாகம், பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
மேலும், ஷரதம்பா தேவியை வணங்கிய பாப்டே, நரசிம்ம வனத்தில் குறி சொல்லும் இருவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.