ETV Bharat / bharat

கொரோனா தடுப்பு நடவடிக்கை - கர்நாடக அரசுக்கு சுதா மூர்த்தி உதவி! - Karnataka govt coronavirus

பெங்களுரு: கர்நாடக அரசு மேற்கொண்டுவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் உதவி புரிவதாக இன்போசிஸ் சுதா மூர்த்தி உறுதி அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை: கர்நாடக அரசுக்கு சுதா மூர்த்தி உதவி கர்நாடகாவில் கொரோனா கொரோனா பாதிப்பு Sudha Murthy to help Karnataka govt curb coronavirus Karnataka govt coronavirus Sudha Murthy

author img

By

Published : Mar 14, 2020, 10:18 AM IST

இது தொடர்பாக அவர் கர்நாடக அரசுக்கு எழுதிய கடிதத்தில், “குளிரூட்டப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பெருகுவதால் மால்கள், திரையரங்குகளை மூட வேண்டும். மருந்தகம், மளிகைக் கடைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை மட்டுமே திறந்த நிலையில் வைத்திருக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

தொற்றுநோய் ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைகளால் அனைத்து நோயாளிகளையும் நிர்வகிக்க முடியாது. ஆகவே அரசு மருத்தவமனையில் 500-700 படுக்கைகள் புதிதாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதில் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். இதற்கு இன்போசிஸ் நிறுவனம் மாநில அரசுக்கு உதவி செய்யும்” என கூறப்பட்டுள்ளது. முன்னதாக இரு தினங்களுக்கு முன்பு ஆயிரம் பள்ளிகளுக்கு சீர்மிகு (ஸ்மார்ட்) வகுப்புகள் நடத்த இன்போசிஸ் நிதியுதவி அளித்திருந்தது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க:இரண்டாவது உயிரை காவு வாங்கிய கொரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.