ETV Bharat / bharat

பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சைக்கிள் பரப்புரை

இந்தி திணிப்பை எதிர்த்தும் குலக்கல்வி முறையை கொண்டு வர முயலும் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் புதுச்சேரி இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று சைக்கிள் பரப்புரை மேற்கொண்டனர்

பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டனர்
author img

By

Published : Jun 12, 2019, 2:29 PM IST

மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொள்ளக் கூடாது, குலக்கல்வி போல் இருக்கும் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வரக்கூடாது, நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுச்சேரியிலுள்ள நூற்றாண்டு பாரம்பரியமிக்க கலைக்கல்லூரியை மூடக் கூடாது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சைக்கிள் பேரணிநடத்தினர்.

பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் சைக்கிள் பரப்புரை

இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியை இந்திய வாலிபர் சங்க நிர்வாகி கண்ணன் தொடங்கிவைத்தார். புதுச்சேரி மிஷின் வீதியில் கலவை கல்லூரி அருகே தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டது.

Intro:இந்தி திணிப்பு குலக்கல்வி முறையை கொண்டு வர முயலும் மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் புதுச்சேரி இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டனர்

Body:இந்தி திணிப்பு குருகுல கல்வி முறையை கொண்டு வர முயலும் மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளை பாதுகாக்க கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும் ,

புதுச்சேரி நூற்றாண்டு பாரம்பரியமிக்க 140 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இயங்கிவரும் கலைக்கல்லூரி பள்ளியை மூடக்கூடாது வா உ சி மற்றும் கல்வி காலேஜ் பள்ளி புனரமைக்க நிதி ஒதுக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் சைக்கிள் பேரணி நடத்தினர் .சைக்கிள் பேரணியை இந்திய வாலிபர் சங்க நிர்வாகி கண்ணன் துவக்கி வைத்தார் புதுச்சேரி மிஷின் வீதியில் கலவை கல்லூரி அருகே துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டது

Conclusion:இந்தி திணிப்பு குலக்கல்வி முறையை கொண்டு வர முயலும் மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் புதுச்சேரி இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.