குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பாஜக அல்லாத ஐந்து மாநில முதலமைச்சர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில் இதுவரை பதில் இல்லை.
“எனினும் இது மாநில அரசுகள் எடுக்க வேண்டிய முடிவு அல்ல,” என்பதை மட்டும் தெளிவுப்படுத்தி உள்ளனர். இந்த சட்டத்திற்கு முதல் முதலில் எதிர்ப்பை பதிவு செய்த முதலமைச்சர் என்றால், அது கேப்டன் அமரீந்தர் சிங்கை சாரும்.
தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இச்சட்டம் தொடர்பாக தெளிவுப்படுத்திய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “மாநில அரசு இச்சட்டத்தை அமல்படுத்தாது. ஆகவே மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. மக்களை பிளவுப்படுத்தும் எந்த சட்டத்தையும் அமல்படுத்த மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் ஐந்து மாநில முதலமைச்சர்கள் காங்கிரஸ் முதலமைச்சர்களான கமல்நாத் (மத்தியப் பிரதேசம்) மற்றும் பூபேஷ் பாகல் (சத்தீஷ்கர்) ஆகியோரும் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தெரிவித்து உள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்துள்ளார். இச்சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியிருக்கும் (2014, டிசம்பர் 31க்கு முன்பாக) முஸ்லிம் அல்லாதோருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.Intro:Body:
States will have to implement CAA: MHA officials
New Delhi, Dec 13 (IANS) While five non-BJP ruled states are making grandiose noises about not implementing the Citizenship Amendment Act, the Home Ministry has in no ambiguous terms snubbed the rhetoric as "political posturing".
Home Ministry officials have clarified following the Opposition proclamations of naysayers that this is not a choice that states can take or leave, but under the Constitutional scheme of things, the Citizenship Amendment Act will have to be implemented.
On Friday, Madhya Pradesh Chief Minister Kamal Nath and Chhattisgarh CM Bhupesh Baghel, both from Congress, joined forces with the move against changes in the citizenship law, declaring that they will not enforce the new law in their respective states.
However, the five states ruled by the Opposition were snubbed by the Union Home Ministry which delivered a clear message that it wasn''t their call to take.
Home Minister Amit Shah had piloted the Bill in the Parliament and this new legislation furthers the BJP agenda of allowing Hindu and other persecuted migrants from neighbouring countries to become Indian citizens.
Home Ministry officials said that once the Centre issues the notification to bring the new amendments into force, the state governments will have to abide by the law under the Constitutional scheme of things.
The officials let it be known that the statements by the Chief Ministers appeared to be in the nature of political positioning and headline hunting rather than anything else.
Kerala Chief Minister Pinarayi Vijayan has declared that the state won''t implement the new citizenship law which it considers to be "unconstitutional".
"In Kerala nobody has to feel any apprehension in this regard. We will not implement the lopsided law which is meant to divide people," he said in the state capital on Thursday. Punjab and West Bengal were the first to join the campaign against the new law.
West Bengal Chief Minister Mamata Banerjee and Punjab CM Amarinder Singh too have said no to the implementation of the new citizenship law.
Conclusion: