ETV Bharat / bharat

விழியற்றோருக்கு வழி காட்டும் சென்சார் கண்ணாடி! - விழியற்றோருக்கு வழி காட்டும் சென்சார் கண்ணாடி

விழியற்றோருக்கு வழி காட்டும் சென்சார் கண்ணாடி குறித்து பார்க்கலாம்.

Special Gadget for visually impaired  visually impaired  Special Gadget  விழியற்றோருக்கு வழி காட்டும் சென்சார் கண்ணாடி  கண்ணாடி

author img

By

Published : Dec 2, 2020, 6:03 AM IST

சக மனிதர்களின் நலன் குறித்து சிந்திப்பவர்களையே காலம் நமக்கு சிறந்த மனிதர்களாக அடையாளம் காட்டுகிறது. அப்படிப்பட்டவர்கள்தான் தன்பாத் பகுதியைச் சேர்ந்த சாம்ராட் மற்றும் ரஜ்னீஷ் ஆவார்கள்.

இவர்கள் விழித்திறன் குறைபாடு கொண்டோர் பயன்படுத்தும் வகையில், சிறப்பு கண்ணாடி மற்றும் காலணிகளை உருவாக்கியுள்ளனர். இந்தக் காலணி மற்றும் கண்ணாடி விழித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழி கொடுக்கிறது.

ஒரு முறை சாம்ராட்டும், ரஜ்னீசும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் செல்லும் வழியில், முதியவர் ஒருவர் அவர்களுக்கு முன்னால் சாலையில் விழுந்தார்.

அவரிடம் ஏன் கீழே விழுந்தீர்கள் எனக் கேட்டபோது, அவர் வயதானவர்களால் பார்க்க முடியாது என்று கூறினார். இது இரு குழந்தைகளின் இதயத்தை தொட்டது. அவர்கள் சிறப்பு கண்ணாடி மற்றும் காலணி தயாரிக்க வழிகோழியது.

விழியற்றோருக்கு வழி காட்டும் சென்சார் கண்ணாடி!

இந்த காலணிகள் மற்றும் கண்கண்ணாடிகள் சிறப்பு வாய்ந்தவை, ஏனென்றால் அவற்றில் உள்ள சென்சார்கள் பார்வையற்றோருக்கு 3 மீட்டர் முன்னதாகவே எச்சரிக்கை செய்கின்றன. அவர்களின் உதவியுடன், பார்வையற்றவர்கள் அச்சமின்றி எங்கும் செல்லலாம்.

மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட காலணிகள் மற்றும் கண்ணாடிகளைப் பற்றி அறிந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். இது மிகவும் நல்லது என்றும் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.