ETV Bharat / bharat

ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் பறிமுதல்! - காந்திநகர் பகுதியில் போதை பொருட்கள் பறிமுதல்

குஜராத்: காந்திநகர் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பிலான 202 பாக்கெட் போதை பொருள்களை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

போதை பொருட்கள் பறிமுதல்
போதை பொருட்கள் பறிமுதல்
author img

By

Published : Dec 26, 2020, 6:22 PM IST

குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் கடலோர காவல்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான 3 கிலோ போதை பொருள்களையும், ரூ. 3 கோடி மதிப்பிலான 202 பாக்கெட் போதை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

தற்போது, இந்தப் போதை பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: கேரள தனியார் விடுதியில் போதை மருந்துடன் ஆபாச நடனம் : 9 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.