ETV Bharat / bharat

கர்நாடக சட்டப்பேரவைக்கு 114 தடை

பெங்களூர்: அரசியல் நிலையின்மை காரணமாக கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை வளாகத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Vidhana Soudha
author img

By

Published : Jul 10, 2019, 11:53 PM IST

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணியைச் சேர்ந்த 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துக் கொண்ட நிலையில், அம்மாநிலத்தில் அரசியல் நிலையின்மை சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாநில தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ள சட்டப்பேரவை வளாகமான 'விதான சவதா'- வுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 11 - 14 ஆம் தேதி வரையில் இப்பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது. நான்கு பேருக்கு மேல் கூடி நின்று பேசக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

Karnataka : Section 144 (prohibits assembly of more than 4 people in an area) imposed at Vidhana Soudha in Bengaluru from 11th-14th of July.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.