ETV Bharat / bharat

மோடி உருவபொம்மையைக் கொளுத்த முயற்சி

புதுச்சேரி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நடத்திய பணியாளர் தேர்வில் உயர் சாதியினருக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவ பொம்மையை கொளுத்த முயன்ற புதுச்சேரி தந்தை பெரியார் திக அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தபெதிக அமைப்பினர்
author img

By

Published : Jul 25, 2019, 8:46 PM IST

பொதுப்பிரிவில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பலை எழுந்தது. இந்நிலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடத்திய பணியாளர் தேர்வில் 10 சதவீத இட ஒதுக்கீடு பயனாளிகளுக்கு 28.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும், மற்றவர்களுக்கு 50 , 60 என கட்-ஆப் மதிப்பெண்ணும் வைக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து புதுச்சேரி தந்தை பெரியார் திக அமைப்பினர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவையும், மத்திய அரசையும் கண்டித்து புதுச்சேரியில் உள்ள எஸ்பிஐ பிரதான கிளையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போரட்டத்தில் ஈடுபட்ட தபெதிக அமைப்பினர்

அமைப்புத் தலைவர் வீரமோகன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மோடி உருவபொம்மையைக் கொளுத்த முயன்றனர். அப்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

.

Intro:ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நடத்திய பணியாளர் தேர்வில் உயர்சாதியினருக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி தந்தை பெரியார் திக கட்சியினர் மோடி உருவ பொம்மை கொளுத்தப்பட்ட போது போலீசாரும் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

Body:மத்தியில் ஆளும் மோடி அரசு கொண்டு வந்துள்ள முன்னேறிய சாதிகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடத்திய பணியாளர் தேர்வில் 10 சதவீத இட ஒதுக்கீடு பயனாளிகளுக்கு 28.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணையும்

மற்றவர்களுக்கு 50 ,60 என கட்டப் மதிப்பெண் வைத்து திட்டமிட்டு எஸ்சி, எஸ்டி, ஓபிசி ,எம்பிசி மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவையும், மத்தியில் ஆளும் மோடி அரசைக் கண்டித்து தந்தை பெரியார் திக சார்பில் புதுச்சேரியில் உள்ள எஸ்பிஐ பிரதான கிளையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது இயக்க தலைவர் வீரமோகன் தலைமை நடைபெற்ற போராட்டத்தில் துணை தலைவர் இளங்கோ மற்றும் அவ்வியக்கத்தினர் கலந்து கொண்டு மோடி உருவபொம்மையை கொடுத்த முயன்றபோது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனை அடுத்து

எஸ்பிஐ வங்கிகள் நுழைய முயன்ற இளைஞர் அணி தலைவர் சிவமுருகன் தொழிற்சங்கத் தலைவர் ஜெகன் ஆகியோர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்

Conclusion:ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நடத்திய பணியாளர் தேர்வில் உயர்சாதியினருக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி தந்தை பெரியார் திக கட்சியினர் மோடி உருவ பொம்மை கொளுத்தப்பட்ட போது போலீசாரும் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.