ETV Bharat / bharat

'பதவி விலகி விடுவேன்' - எடியூரப்பா பேச்சால் பரபரப்பு! - seer

பெங்களூரு: முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என பி.எஸ். எடியூரப்பா பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Ready to quit CM post, says Yediyurappa irked by seer's warning
Ready to quit CM post, says Yediyurappa irked by seer's warning
author img

By

Published : Jan 15, 2020, 11:04 AM IST

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அமைச்சரவையில் சட்டப்பேரவை உறுப்பினராக (எம்.எல்.ஏ.) இருப்பவர் முருகேஷ் நிரானி. அண்மையில் எடியூரப்பா அமைச்சரவையை விரிவாக்கினார். அப்போது நிரானிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.

சுவாமிகள் பேச்சு

ஆனால் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நிரானி, ஆன்மிக குரு வச்சானந்த சுவாமிகளிடம் முறையிட்டார். இது தொடர்பாக தாவனஹரே அருகிலுள்ள ஹரிஹரா பகுதியில் நடந்த விழாவில் பேசிய வச்சானந்த சுவாமிகள், “முதலமைச்சரே நீங்கள் நல்ல மனிதர். உங்களுக்கு முருகேஷ் நிரானி ஏராளமான உதவிகள் செய்துள்ளார். உங்கள் கைகள் அவரை (நிரானி) கைவிட்டால், ஒருங்கிணைந்த எங்கள் சமுதாயத்தின் கைகள் உங்களைவிட நேரிடும்” என்றார்.

அந்த மேடையில் முதலமைச்சர் எடியூரப்பாவும் அமர்ந்திருந்தார். வச்சானந்த சுவாமிகளின் அதிரடி பேச்சால் ஒரு கட்டத்தில் எடியூரப்பாவின் முகம் சிவந்துவிட்டது. இதற்குப் பதிலளிக்கும்வகையில் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, “நீங்கள் இப்படி பேசினால் நான் போய்விடுவேன். நீங்கள் என்ன பேசுகிறீர்கள். தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் கிளம்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசக்கூடாது. நீங்கள் இப்படிப் பேசினால் என்னால் வேலை செய்ய முடியாது. நீங்கள் எனக்குப் பரிந்துரைகளை வழங்க முடியும். ஆனால் என்னை அச்சுறுத்த முடியாது" என்று கூறினார்.

எடியூரப்பா பதில்

முன்னதாக வச்சானந்தா சுவாமிகளை அம்மாநில உள் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை சமாதானப்படுத்த முயற்சித்தார். எனினும் வச்சானந்தா சுவாமிகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையிலிருந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்களின் (எம்.எல்.ஏ.) ராஜினாமா குறித்தும் வச்சானந்தா சுவாமிகள் பேசத் தொடங்கினார். அதை குறிப்பிட்டு பேசிய வச்சானந்தா சுவாமிகள், “நீங்கள் என்னுடைய நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதற்காக வெளியேறினார்கள்.

சலசலப்பு

அவர்கள் அவ்வாறு பதவி விலகவில்லையென்றால் எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ஆக்கிரமித்து இருக்க முடியுமா? எனவும் கூறினார். இதற்கு பதிலளித்த எடியூரப்பா, “நான் சுயநலவாதி கிடையாது. இப்போதே வேண்டுமானாலும் வீட்டுக்குச் செல்ல தயாராக இருக்கிறேன்” என்றார்.

உள் துறை அமைச்சர் அமித் ஷா வருகிற 18ஆம் தேதி கர்நாடக மாநிலத்துக்கு வருகிறார். அதற்கு முன்னதாக தனது அமைச்சரவையை விரிவுப்படுத்தினார் எடியூரப்பா. இந்நிலையில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த முருகேஷ் நிரானி முதலமைச்சர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். எடியூரப்பாவின் கடந்த கால அமைச்சரவையில் நிரானி தொழிற்சாலை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: 'எடியூரப்பா நிலையான ஆட்சி அமைப்பார்' - பாஜக

ZCZC
PRI ESPL NAT
.BENGALURU MES18
KA-YEDIYURAPPA
Ready to quit CM post,says Yediyurappa irked by seer's warning
Bengaluru, Jan 14 (PTI) Karnataka Chief Minister
B S Yediyurappa on Tuesday threatened to resign when the seer
of 'Panchamasali Guru Peetha' warned that the community will
leave him, if a BJP MLA from the community is not made the
minister during the upcoming cabinet expansion.
The chief minister, who is awaiting the BJP high
command's nod to expand his cabinet, amid intense lobbying by
the aspirants, wanted the seer Vachanananda swamiji and the
'Panchamasali' community to understand his "situation."
Yediyurappa pointed out that he has come to power
because of the Congress-JD(S) legislators who rebelled against
the then coalition government.
         The incident took place when Vachanananda swamiji,
while addressing an event at Harihara, near here, said "chief
minister, you are a good person, Murugesh Nirani (BJP MLA)has
helped you a lot, he has stood by you..if you leave his hands
this time, the united Panchamasali community will leave your
hands."
As the swamiji was making this statement, Yediyurappa,
who was seated next to him, rose and threatened to leave the
stage.
         "If you speak like this I will go away...what are you
speaking...kindly pardon me, I will leave, you should not
speak like this, if you speak like this I can't work..you can
give me suggestions, you cannot threaten me," he said, as the
swamiji tried to convince Yediyurappa and asked him to take
his seat.
         As Yediyurappa acceded to his request, the seer said
he was not threatening him but was putting forward the rights
of the community.
The chief minister, who was visibly upset, was seen
talking to Home minister Basavaraj Bommai next to him, who
even tried to convince the seer not to continue with the
topic.
Nirani, a MLA from Bilgi who was Industries minister in
the previous Yediyurappa government, was seated on the stage
when the incident occurred.
         Later addressing the event, Yediyurappa said he was
not "selfish" and was even ready to resign.
         "Vachanananda swamiji has spoken, through you I
request him to understand my situation also. If 17 legislators
(Congress-JDS), few even as ministers, had not resigned and
stayed away, Yediyurappa could not have occupied this Chief
Minister position.
         You (swamiji) need not make people raise their hands
on any demand, if you tell me, I'm ready to listen to you," he
said.
         Stating that he was ready to take suggestions from the
swamiji on all issues, including on how to run the
administration for the next 3 years, Yediyurappa said "I'm
ready to bow my head and listen to it, if you don't want I'm
even ready to resign and go home, I'm not someone who wants to
stick to the chair."
          Further noting that if he says that the financial
condition of the state is not good it will become headline in
papers tomorrow, he said he will have to wait till March for
the situation to improve.
         "I dont have selfishness, I'm aware that if the
Panchamasali-Lingayat community had not stood by me, I could
have not sat on this chair (CM)... but kindly understand my
situation also," he added.
          Yediyurappa is expected to expand his ministry later
this month after discussing with BJP national president Amit
Shah during his visit to the state on January 18.
          As the chief minister has already made it clear that
11 of the disqualified JDS-Congress MLAs who got re-elected in
the bypolls on BJP tickets will be made ministers, lobbying
has been on within the party for the remaining ministerial
berths.
          Currently there are 18 Ministers, including the chief
minister in the cabinet that has a sanctioned strength of 34.
          The cabinet expansion will not be an easy task for
the chief minister as he will have to strike a balance by
accommodating the victorious disqualified legislators as
promised and also make place for the old guard, upset at being
"neglected" in the first round of the induction exercise.
         He also has to give adequate representation to various
castes and regions in his cabinet and also deal with
allocation of key portfolios.PTI KSU
BN
BN
01142154
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.