ETV Bharat / bharat

மகாராஷ்டிரா கட்டட விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 16ஆக உயர்வு! - மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட்

மும்பை: ராய்காட் மாவட்டத்தில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.

Raigad Building Collapse: Death toll rises to 14, one still missing

author img

By

Published : Aug 26, 2020, 10:09 AM IST

Updated : Aug 26, 2020, 12:33 PM IST

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தின் மகாத் பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டடம் நேற்றைய முன்தினம் மாலை (ஆகஸ்ட் 24) திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

மகாராஷ்டிரா கட்டட விபத்து

இது குறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் மூன்று தளங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதுவரை 60க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க...கரோனாவிலிருந்து மீண்டவருக்கு மீண்டும் தொற்று: மக்களுக்கு எச்சரிக்கை!

Last Updated : Aug 26, 2020, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.