ETV Bharat / bharat

'நாட்டை கட்டியெழுப்ப பெரும்பங்காற்றிய மன்மோகன் சிங்' - ராகுல் காந்தி வாழ்த்து! - Rahul gandhi Birthday wish for Manmohan Singh

நாட்டை கட்டியெழுப்ப பெரும் பங்களிப்பை அளித்தவர் மன்மோகன் சிங் என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார்.

Rahul gandhi
author img

By

Published : Sep 26, 2019, 2:41 PM IST

Latest National news இன்று 87ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "டாக்டர் மன்மோகன் சிங்கின் தன்னலமற்ற சேவையையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூருவோம். தேசத்தைக் கட்டியெழுப்ப அவர் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்" என்று ட்வீட் செய்துள்ளார்.

  • On his birthday, let us acknowledge Dr Manmohan Singh Ji’s selfless service, dedication & incredible contribution to the cause of nation building.

    My best wishes to him on his birthday. I pray for his good health and happiness in the years to come. #HappyBirthdayDrSingh https://t.co/JYvnBfMih9

    — Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், "வரும் ஆண்டுகளில் அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்கப் பிரார்த்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள்!" என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: இந்தியாவின் காப்பான் மன்மோகன் சிங் - பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ப.சி

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.