ETV Bharat / bharat

நாம் தமிழர் கட்சி புதுச்சேரி இடைத்தேர்தலில் போட்டி!

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சி உட்பட மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Puducherry kamaraj nagar nomination
author img

By

Published : Sep 27, 2019, 4:34 PM IST

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 23ஆம் தேதியே தொடங்கியபோதும், கடந்த நான்கு நாட்களாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், அகில இந்திய மக்கள் கழகத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட முடிவெடுத்துள்ளார்.

அகில இந்திய மக்கள் கழகத்தைச் சேர்ந்த கோவிந்தன்

அதன்படி, புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள சுற்றுலாத் துறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி முகம்மது மன்சூர் கோவிந்தனிடமிருந்து வேட்புமனுவை பெற்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் லெனின் துரை

இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக பிரவீனா மதியழகன், கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் லெனின் துரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல்செய்தனர். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Intro:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்..Body:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்....

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் 4 நாட்களாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் 5 வது நாள் அகில இந்திய மக்கள கழகத்தை சார்ந்த கோவிந்தன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள சுற்றுலா துறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி முகம்மது மன்சூர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுபோன்று, நாம் தமிழர் கட்சி சார்பாக பிரவீனா மதியழகன் என்ற பெண், சுசி கம்யூனிஸ்ட் கட்சியின் வக்கீல் லெனின் துரை உள்பட 3 பேர் புதுவை உப்பளம் கோலாஸ் நகரிலுள்ள சுற்றுலா துறை இயக்குனர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.Conclusion:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.