ETV Bharat / bharat

கரோனா தடுப்பு நடவடிக்கை: முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்! - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

Puducherry CM Holds meeting with Minister about Corona spread

author img

By

Published : Oct 15, 2020, 1:46 AM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சட்டப்பேரவை நான்காவது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், அரசு துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் அமைச்சர்கள் ஜோசப் மரியதாஸ் , ஏழுமலை உள்ளிட்டோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கரோனாவிற்கு வாங்கவேண்டிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பல்வேறு துறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதையும் படிங்க...ஸ்டான் சுவாமியைக் கைது செய்து மத்திய அரசு என்ன சொல்ல விழைகிறது? ஹேமந்த் சோரன் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.