ETV Bharat / bharat

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் ஆறு பேர் விருப்பமனு தாக்கல் - பாஜக சார்பில் விருப்ப மனு

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடுபவர்களிடம் பாஜக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது.

பாஜக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல்
author img

By

Published : Sep 23, 2019, 9:32 PM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்திலிங்கம் வெற்றி பெற்றதையடுத்து, அந்தத் தொகுதியில் அடுத்த மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் நடைபெற்றது.

இதேபோல் பாஜக தலைமை அலுவலகத்திலும், ஆறு பேர் விருப்ப மனுவை கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து வருகின்ற 30ஆம் தேதி வரை காமராஜ் நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் துறை அறிவித்துள்ளது.

Intro:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு பவர்களிடம் பாரதிய ஜனதா கட்சி விருப்ப மனு பெறப்பட்டதுBody:புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அந்த தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் தேதி தேதி நடைபெறும் வகையில், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 17,226,பெண் வாக்காளர்கள் 18,097 மற்றும் மூன்றாம் பாலினம் 1 வாக்காளர், இதில் ஆக மொத்தம் வாக்காளர்கள் 35,325 வாக்காளர்கள் உள்ளனர். இன்று காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் நடைபெற்றது. இதேபோல் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் சாமிநாதன் தலைமையில் விருப்ப மனுவை 6 பேர் கொடுத்துள்ளார்கள். தற்போது இன்று முதல் காமராஜ் நகர் தொகுதியின் வேட்புமனு தாக்கல் வருகின்ற 30 ஆம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம் என்று தேர்தல் துறை அறிவித்துள்ளது.Conclusion:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு பவர்களிடம் பாரதிய ஜனதா கட்சி விருப்ப மனு பெறப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.