ETV Bharat / bharat

காமராஜ் நகர் இடைத்தேர்தல்; இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் வாபஸ்! - Kamaraj Nagar By Election

புதுச்சேரி: காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்காகத் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 11 வேட்பாளர்களில் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்ப பெற்றுக்கொண்டனர்.

Two Candidates Are Withdraws
author img

By

Published : Oct 4, 2019, 10:16 AM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 23ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி நிறைவடைந்தது. இத்தேர்தலில் போட்டியிட இதுவரை 18 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நேற்று வேட்புமனு பரிசீலனையில் 11 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இரண்டு பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் தேர்தல்களத்தில் காங்கிரஸ்- ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் - புவனேஸ்வரன், நாம் தமிழர் - பிரவீனா மதியழகன் உள்ளிட்ட 9 பேர் உள்ளனர்.

இதுகுறித்து காமராஜ் நகர் தேர்தல் அலுவலர் மன்சூர் தகவல் வெளியிட்டுள்ளார். இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்பு மனுக்களை திரும்ப பெற இறுதி நாளான நேற்று 11 வேட்பாளர்களில் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

மேலும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க

’என்ஆர் காங்கிரஸ், அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்ட வெற்றிக்கூட்டணி' - அதிமுக எம்எல்ஏ அன்பழகன்!

Intro:புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடத்தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்பு மனுக்களை திரும்ப பெற இறுதி நாளான இன்று 11 வேட்பாளர்களில் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். காங்கிரஸ் , என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

Body:புதுச்சேரி:

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடத்தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்பு மனுக்களை திரும்ப பெற இறுதி நாளான இன்று 11 வேட்பாளர்களில் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். காங்கிரஸ் , என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் முப்பதாம் தேதி நிறைவடைந்ததை அடுத்து18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் அதில் 11 வேட்புமனுக்கள் ஏற்பட்டது.

தேர்தல் சம்பந்தமாக தேர்தல்துறை சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டு புதுச்சேரியில் ஆங்காங்கே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

இதற்கிடையே இன்று

வேட்பு மனு பரிசீலனையில் 11 பேரின் வேட்பு மனுக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 2 பேர் திரும்ப பெற்றுள்ளதையடுத்து களத்தில் காங்கிரஸ்- ஜான்குமார்

என்.ஆர்.காங்கிரஸ்- புவனேஸ்வரன்

நாம் தமிழர் - பிரவீனா மதியழகன்

உள்ளிட்ட 9 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். காமராஜ் நகர் தேர்தல் அதிகாரி மன்சூர் தகவல் வெளியிட்டுள்ளார்Conclusion:புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடத்தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்பு மனுக்களை திரும்ப பெற இறுதி நாளான இன்று 11 வேட்பாளர்களில் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். காங்கிரஸ் , என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.