ETV Bharat / bharat

'தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான அடிப்படைப் பணிகள் நிறைவு' - Puducherry Education Minister Kamalakannan

புதுச்சேரி: தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்குவதற்கான அடிப்படைப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

minister
minister
author img

By

Published : Jan 23, 2020, 8:16 AM IST

புதுச்சேரி அரசு உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஜூலை மாதம் வரை மூன்றாண்டு சாதனைகளை விளக்கும் கூட்டம் இயக்குநரக அலுவலகத்தில் நடைபெற்றது. கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கல்வித்துறை செயலர் அன்பரசு, புதுச்சேரியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்களும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களும் கலந்துகொண்டனர்.

கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கூட்டம்

அப்போது பேசிய அமைச்சர் கமலக்கண்ணன், "மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்குவதற்கான அடிப்படைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அல்வா என்ற சொல் எங்கிருந்தது வந்தது? பாஜகவுக்கு ஓவைசி கேள்வி

அதேபோன்று, புதுச்சேரியில் 2021 -22ஆம் ஆண்டில் உயிர் மருத்துவப் பொறியியல், விண்வெளி பொறியியல், கடல்சார் பொறியியல் ஆகிய துறைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

Intro:புதுச்சேரியில் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்குவதற்கான அடிப்படை பணிகள் நிறைவடைந்துள்ளன என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்

Body:புதுச்சேரி அரசு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஜூலை மாதம் வரை மூன்றாண்டு சாதனைகளை விளக்கும் கூட்டம் கல்வி இயக்குனரகம் அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார் கல்வித்துறை செயலர் அன்பரசு மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி பாலிடெக்னிக் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்
கூட்டத்தின்போது காரைக்காலில் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி பெயரில் முதுகலை பட்டப் படிப்பு மையம் 2019 20 முதல் தொடங்கப்பட்டுள்ளது என்றும் இதில் தமிழ் பொருளாதாரம் வர்த்தகம் ஆங்கிலம் உள்ளிட்ட 11 முதுகலை படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என சாதனைகள் வெளியிடப்பட்டன

இந்த கூட்டத்தில் பேசிய கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன்

மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியில் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்குவதற்கான அடிப்படை பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும்

2020_ 21-இல் தேசிய பேஷன் டெக்னாலஜி வளாகத்தை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணி முடிந்து இடம் மற்றும் கட்டிடம் இறுதி செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கூறியவர்

மேலும் புதுச்சேரியில் 2021 22 ஆம் ஆண்டில் உயிர்மருத்துவப் பொறியியல் மற்றும் விண்வெளி பொறியியல் கடல்சார் பொறியியல் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூட்டத்தில் ப அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்

Conclusion:புதுச்சேரியில் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்குவதற்கான அடிப்படை பணிகள் நிறைவடைந்துள்ளன என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.