ETV Bharat / bharat

விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல்!

டெல்லி: விவசாயிகள், எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (செப்.27) ஒப்புதலளித்தார்.

விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல்

author img

By

Published : Sep 27, 2020, 9:38 PM IST

விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ஆனால், எதிர்க்கட்சிகளில் எதிர்ப்புகளையும் மீறி செப். 20 ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு, எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தும், மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பக்கோரியும் வலியுறுத்தினர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

  • President gives his assent to the three #FarmBills :
    ▪️Farmers' Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020
    ▪️Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Bill, 2020
    ▪️Essential Commodities (Amendment) Bill 2020 pic.twitter.com/PmjG4jNopC

    — All India Radio News (@airnewsalerts) September 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (செப்.27) மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் ஒப்புதலளித்தார். இதைத்தொடர்ந்து, சட்டமாக்கப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.