ETV Bharat / bharat

மகாபாரதம் பார்க்கும் பதிவை நீக்கிய மத்திய அமைச்சர்: காரணம் என்ன?

டெல்லி: தான் மகாபாரதம் பார்ப்பதாக பதிவிட்டிருந்த பதிவை மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீக்கியுள்ளார்.

Prakash Javdekar remove the #Mahabharata tweet

author img

By

Published : Mar 28, 2020, 1:47 PM IST

கரோனா வைரஸ் இந்தியாவை முடக்கியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதற்கிடையே, தூர்தர்ஷனின் பிரபல மெகா தொடரான 'மகாபாரதம்' மீண்டும் ஒளிப்பரப்பு செய்யப்படும் என நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜடேகர் அறிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து பதிவிட்டிருந்த மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் ஜவடேகர், “நான் ராமாயணம் பார்க்கிறேன், நீங்கள் பார்க்கிறீர்களா?" என்று கேட்டிருந்தார்.

பிரகாஷ் ஜவடேகர் பதிவு
பிரகாஷ் ஜவடேகர் பதிவு

இதற்கு பதிலளித்த பலர் நீங்கள் வீட்டிலிருந்து தொலைக்காட்சி பார்க்கிறீர்கள். உங்களுக்கு வாக்கு செலுத்தியவர்கள் வீதியில் நிற்கின்றனர் எனக் கருத்துப் பதிவிட்டனர். இதனையடுத்து அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு: எண்ணிக்கை 40ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.