ETV Bharat / bharat

கைலாஷ் மானசரோவர் புனித பயணிகளுக்கு ரூ. 50,000 நிதியதவி - முதலமைச்சர் நாராயணசாமி - narayansamy

புதுச்சேரி: கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் தலா ரூ. 50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

narayanasamy
author img

By

Published : Jul 26, 2019, 11:08 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதேபோல், இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குவதை நிறுத்திவிட்டபோதிலும், புதுச்சேரி அரசு அதனை தொடர்ந்து வழங்கி வருவதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு

மேலும், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டியை டெல்லியில் சந்தித்தபோது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானம் எதுவும் பரிந்துரையில் இல்லை என்று அவர் கூறியதாகவும், இது மாநில மக்களின் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது. எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும அப்போது அவரிடம் வலியுறுத்தியதாக நாராயணசாமி தெரிவித்தார்.

Intro:கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் தலா 50,000 நிதி உதவி வழங்கப்படும் என்று நாராயணசாமி அறிவித்துள்ளார்

Body:புதுச்சேரியில் சட்டப்பேரவை முதல்வர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் தலா 50,000 நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் இது முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது என்றார் ஏற்கனவே இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு நிதி தருவதை நிறுத்தி விட்டது ஆனாலும் புதுச்சேரி அரசு அதனைத் தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகிறது புதுச்சேரியில் இருந்து மாநகர செல்லும் யாத்திரிகர்கள் குறைவாகவே உள்ளனர் பொருளாதார நெருக்கடி உள்ளவர்களுக்கும் மனசு சுமை இல்லாமல் சென்று வர புதுச்சேரி அரசு இதற்கான நிதி உதவி வழங்கி வருகிறார்
புதுச்சேரியில் காலாப்பட்டு பகுதியில் முதலீட்டாளர்கள் பயிற்சி மையம் சிறு குறு நடுத்தர தொழில் பயிற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது இதனை திறப்பதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதுச்சேரி வருவதற்கு இசைவு த்துள்ளார் என்றார்

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி டெல்லி சந்தித்தபோது
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானம் எதுவும் பரிந்துரையில் இல்லை என்று அவர் தெரிவித்தார் இது மாநில மக்களின் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது என்று இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் அவரிடம் வலியுறுத்தியதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்

Conclusion:கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் தலா 50,000 நிதி உதவி வழங்கப்படும் என்று நாராயணசாமி அறிவித்துள்ளார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.