கரோனா குறித்த விழிப்புணர்வுக்காக எமதர்மன் தோற்றத்தில் காவல் துறை ஆய்வாளர் வலம்வரும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் வரும் எச்எஸ்ஆர் லே அவுட் (HSR Layout ) காவல் துறை ஆய்வாளர் ஜீப்பில் அமர்ந்தவாறு நகரத்தை வலம் வருகிறார்.
அந்நேரத்தில் தேவையில்லாமல் ஊர் சூற்றுபவர்களை எமதர்மன் வேடத்தில் அவர் துரத்தி அடிப்பது வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க... பேய் போல வேடமணிந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்!