ETV Bharat / bharat

நேருவின் 56ஆவது நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி - நேருவின் 56ஆவது நினைவு நாள்

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 56ஆவது நினைவு நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

நேரு
நேரு
author img

By

Published : May 27, 2020, 11:00 AM IST

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 1947ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். அவரது 56ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. உலகத் தரம் வாய்ந்த ஐஐடிகளை நிறுவியதில் நேருவின் பங்கு அளப்பரியது.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிச கொள்கைகளை கடைசி வரை பின்பற்றியவர் நேரு. இவரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

  • Tributes to our first PM, Pandit Jawaharlal Nehru Ji on his death anniversary.

    — Narendra Modi (@narendramodi) May 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நினைவு தினமான இன்று; அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உலகத்தின் முதல் சோசலிச ஜனநாயகவாதி நேரு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.