இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "அக்.19, காலை 11:15 மணிக்கு, மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் காணொளி காட்சி மூலம் உரையாற்ற உள்ளேன். கற்றல், புதுமைகளின் முதன்மையான மையத்தில்,இச்சிறப்பான சந்தர்ப்பத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
மைசூர் பல்கலைக்கழகம், கடந்த 1916ஆம் நிறுவப்பட்டது. இப்பல்கலைகழகம் கர்நாடகாவின் முதல் பல்கலைக்கழகமாகவும், நாட்டின் ஆறாவது சிறந்தப் பல்கலைக்கழகமாக உள்ளது.
-
At 11:15 AM tomorrow, 19th October, I would be addressing the Centenary Convocation of the University of Mysore via video conferencing. Looking forward to being a part of this special occasion, at a premier centre of learning and innovation. @uom_icd
— Narendra Modi (@narendramodi) October 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">At 11:15 AM tomorrow, 19th October, I would be addressing the Centenary Convocation of the University of Mysore via video conferencing. Looking forward to being a part of this special occasion, at a premier centre of learning and innovation. @uom_icd
— Narendra Modi (@narendramodi) October 18, 2020At 11:15 AM tomorrow, 19th October, I would be addressing the Centenary Convocation of the University of Mysore via video conferencing. Looking forward to being a part of this special occasion, at a premier centre of learning and innovation. @uom_icd
— Narendra Modi (@narendramodi) October 18, 2020
இந்த நிகழ்வில், கர்நாடக ஆளுநர், கல்விக்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாபெரும் வெற்றிபெற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா - வாழ்த்து தெரிவித்த மோடி