ETV Bharat / bharat

ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமின் மறுப்பு!

author img

By

Published : Oct 31, 2019, 2:18 PM IST

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ மூலம் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு திரும்பினார். இதையடுத்து தற்போது ப. சிதம்பரத்திற்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதாகவும், அதற்காக மூன்று நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கவேண்டும் எனவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தற்போது விசாரித்த நீதிபதி, ப. சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமின் வழங்க உத்தரவிட்டார். மேலும், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை ஒன்றை எய்ம்ஸ் மருத்துவமனை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:

'டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்!

Intro:Body:

INX Media (Enforcement Directorate case): The Delhi High Court has directed AIIMS to submit a report before it on Friday. AIIMS Medical board to sit at 7pm today regarding P Chidambram's health issues.

INX Media (Enforcement Directorate case): Delhi High Court directs AIIMS (All India Institute of Medical Sciences) to constitute a medical board comprising of Dr Nageshwar Reddy (family doctor of P Chidambram from Hyderabad) for Chidambram's treatment in AIIMS. 

* ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு. * உடல்நிலையை காரணம் காட்டி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரியிருந்தார் ப.சிதம்பரம். #PChidambaram #Bail #HighCourt

சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம் #INXMediacase

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.