ETV Bharat / bharat

நரேந்திர மோடி, அமித் ஷாவுக்கு நன்றி கூறிய பாகிஸ்தான் அகதிகள் - பாகிஸ்தான் அகதிகள் பாஜக அலுவலகம் வருகை

டெல்லி: ஹரியானா, டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தான் அகதிகள் டெல்லி பாஜக தலைமையகத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

Pakistani refugees visit BJP headquarters in Delhi, thank PM Modi, Amit Shah for CAA

author img

By

Published : Jan 19, 2020, 7:43 AM IST

டெல்லியிலுள்ள பாஜக தலைமையகத்துக்கு பாகிஸ்தான் அகதிகள் நேற்று சென்றனர். அங்கு அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த அகதிகள் டெல்லி, ஹரியானா ஆகிய பகுதிகளில் வசிக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்கு முன்னர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலில் மத துன்புறுத்தலுக்குள்ளாகி அகதிகளாக இந்தியா வந்தவர்களுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த சிறுபான்மையினரில் ஒரு குழுவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவின் அழைப்புக்காகக் காத்திருக்கும் பாகிஸ்தான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.