ஜம்மு - காஷ்மீர் எல்லைக்கோடு அருகே உரி செக்டாரில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை நேற்று திடீர் தாக்குதலில் ஈடுபட்டது.
இதில், நசீம் பேகம் (22) என்ற பெண்ணும், இந்திய பாதுகாப்புப் படையில் சபேதாராக பணிபுரிந்து வந்த வீரரும் உயிரிழந்தனர். இந்தியாவுக்குள் அத்துமீறு நுழைய துடித்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக இந்தியப் பாதுாப்புப் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்துமீறி நடத்தப்படும் தாக்குதல்களில் மூலம் இந்திய மக்களை பாகிஸ்தான் ராணுவ குறிவைப்பாதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பலனடைந்தோர் 70 லட்சம் - பிரதமர்