Latest National News : முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். ஆனாலும், குடும்பத்தினரின் உதவியுடன் ட்விட்டரில் அவ்வப்போது தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று 87ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார் ப.சிதம்பரம்.
அதில், "டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் மேலும் நூறு ஆண்டுகள் வாழ்வாராக. பொருளாதார மந்தநிலையிலிருந்து நாட்டைக் காக்க அவரால் மட்டுமே முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
I have asked my family to tweet on my behalf the following:
— P. Chidambaram (@PChidambaram_IN) September 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Happy birthday to Dr Manmohan Singh. May he live for a 100 years and more!
">I have asked my family to tweet on my behalf the following:
— P. Chidambaram (@PChidambaram_IN) September 26, 2019
Happy birthday to Dr Manmohan Singh. May he live for a 100 years and more!I have asked my family to tweet on my behalf the following:
— P. Chidambaram (@PChidambaram_IN) September 26, 2019
Happy birthday to Dr Manmohan Singh. May he live for a 100 years and more!
மற்றொரு ட்வீட்டில், "நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கான காரணத்தையே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தேவைகள் குறைவதும் வேலைவாய்ப்பைப் பற்றிய நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து வருவதுமே பொருளாதார மந்தநிலைக்கான முக்கிய காரணம்" என்றும் ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
-
The fundamental error of the Government's approach is that it has not understood the main causative factor of the economic slowdown - it is lack of demand and a growing pessimism about jobs, wages and opportunities.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The fundamental error of the Government's approach is that it has not understood the main causative factor of the economic slowdown - it is lack of demand and a growing pessimism about jobs, wages and opportunities.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 26, 2019The fundamental error of the Government's approach is that it has not understood the main causative factor of the economic slowdown - it is lack of demand and a growing pessimism about jobs, wages and opportunities.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 26, 2019
அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரது குடும்பத்தினர் ட்வீட் செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: சத்தமில்லாமல் சரித்திரம் படைத்த பொருளாதார மேதை!