ETV Bharat / bharat

ஒரே அடி வளர்ந்த வாழை மரத்தில் நிகழ்ந்த அதிசயம்! - ஒரே அடி வளர்ந்த வாழை மரம் - வழைப்பூ தந்துள்ளது

ஹைதராபாத்: ஒரே அடி வளர்ந்த வாழை மரம் வழைப்பூ தந்த அதிசயம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.

banana
author img

By

Published : Sep 29, 2019, 7:29 PM IST

வாழை மரம் முழுவதும் வளர்ந்த பிறகு அதில் வாழைப்பூ தோன்றுவது இயற்கை. ஆனால், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தமன்ன சீனவாசா என்பவருடைய விவசாய நிலத்தில் ஒரே அடி வளர்ந்த வாழை மரத்தில் வழைப்பூ பூத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் மேலும் அதிசயம் என்னவென்று பார்த்தால், வாழை பழத்தின் தோலை நிலத்தில் பயிரிட்ட ஒரே மாதத்தில் வழைப்பூ பூக்க ஆரம்பித்துள்ளது.

ஒரே அடி வளர்ந்த வாழை மரம் - வழைப்பூ தந்துள்ளது

இதுகுறித்து தாவரவியல் வல்லுநர் தேவநந்தா காமர் கூறுகையில், "இதற்கு ஜெனடிக் குறைபாடுகள்தான் காரணம். அந்த வழைப்பூ இதோடு வளராது" என்றார்.

Intro:Body:

one foot banana plantation give flower

Usually the banana plantation gives flowers after growing fully... Amazingly, foot length banana plantation gives flower at east godavari district, Alamuru mandal, baduguvani, lanka tammana srinivasu farm.  ... Surprisingly, the flower arrives only months after the planting of the banana peel.

 According to the  MD R Devananda Kamar, this is due to genetic defects. He said that the flower is unlikely to grow.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.