ETV Bharat / bharat

ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு: தெலங்கானாவில் தொடரும் பதற்றம்! - ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு

ஹைதராபாத்: பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் தெலங்கானா முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

மாநிலத்தில் தொடர் பதற்றம்
மாநிலத்தில் தொடர் பதற்றம்
author img

By

Published : Nov 30, 2019, 8:02 PM IST

ஹைதாராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, லாரி ஓட்டுநர், கிளீனர் உள்ளிட்ட நால்வரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை விசாரித்ததில், திட்டமிட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, மகபூப்நகர் விரைவு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு நீதிபதி இல்லாத காரணத்தாலும் காவல் நிலையத்தைச் சுற்றி பதற்றமான சூழ்நிலை நிலவுவதாலும் ஷாத்நகர் காவல் நிலையத்தில் நால்வர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். பின்னர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து நால்வரை விசாரிக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு இணையான வட்டாட்சியர் உத்தரவிட்டார். முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரை ஷாத்நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது காவல் துறையினர் மீது பொதுமக்கள் செருப்பு வீசினர்.

மாநிலத்தில் தொடரும் பதற்றம்

குற்றஞ்சாட்டப்பட்ட நால்வர் இருக்கும் காவல் நிலையம் வெளியே பொது மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனிடையே, அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொல்லப்பட்ட மருத்தவரின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என மகபூப்நகர் வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு: நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

Intro:Body:

#PriyankaReddy : Locals hurled slippers on police, accused sent to 14 days custody

PriyankaReddy : Locals hurled slippers on police after police stopped them from entering Shadnagar police station, where the accused in rape&murder case of the woman veterinary doctor, were lodged earlier today. Accused have been shifted to Charlapally Central Jail

A magistrate in Telangana's Shadnagar town sent all four accused in the in gruesome gangrape and murder of a woman veterinarian to judicial custody for 14 days. Mandal Executive Magistrate passed the orders at Shadnagar police station as the accused could not be produced in fast-track court at Mahabubnagar due to non-availability of the judge and also because of tense situation outside the police station.

Accused Mohammed Arif, Chintakunta Chennakeshavulu, Jollu Shiva and Jollu Naveen are likely to be shifted to Mahabubnagar jail. Earlier, three doctors of a government hospital were also brought to the police station as the angry protests by citizens in front of the police station demanding death for the accused created tension. After repeated requests by officials failed to pacify the crowd, the police resorted to lathi-charge to disperse the protestors. The magistrate was brought to the police station from the back door.

Governor Tamilisai Sounderarajan visited the house of the slain Veterinary doctor Priyanka Reddy and consoled the bereaved family.

The Bar Association of Mahbubnagar has issued a statement condemning the brutal rape and murder of the 27-year-old veterinary assistant surgeon and has decided not to extend any legal support to the four suspects. Meanwhile, demonstrations are being held for the second consecutive day in several areas of Ranga Reddy and Mahabubnagar districts demanding stringent punishment for the suspects.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.