ETV Bharat / bharat

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கரோனா - Nitin Gadkari tweet

நிதின் கட்கரி
நிதின் கட்கரி
author img

By

Published : Sep 16, 2020, 9:44 PM IST

Updated : Sep 16, 2020, 10:10 PM IST

21:42 September 16

மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் கட்கரி தெரிவித்துள்ளார். 

கட்கரி தனது ட்விட்டர் பதிவில், 'உடல் நலிவு காரணமாக நான் மருத்துவரைத் தொடர்புகொண்டேன். அவர் பரிசோதித்ததில் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உங்கள் அனைவரின் நல்லாசி் காரணமாக தற்போது நலமுடன் உள்ளேன். 

என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கவனத்துடன் விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோவிட்-19: மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் ஒத்திவைப்பு

Last Updated : Sep 16, 2020, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.