உலக புகழ்பெற்ற ஷு தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று நைக். இந்த நிறுவனம் 1972ஆம் ஆண்டு தயாரித்த ரன்னிங் ஸ்னீக்கர்ஸ் எனப்படும் 'மூன் ஷு' அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த ஷுவைதான் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஓட்டப்பந்தய வீரர்கள் பயன்படுத்துவார்கள். நைக் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் பவர்மேன் தன் கைகளால் இந்த ஷூவை வடிவமைத்துள்ளார்.
இந்த ஷூவின் விலை ரூ. 3 கோடியா? - shoe
வாஷிங்டன்: நைக் நிறுவனம் தயாரித்த மூன் ஷு பொது ஏலத்தில் விடப்பட்டு ரூ. 3 கோடிக்கு விற்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலக புகழ்பெற்ற ஷு தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று நைக். இந்த நிறுவனம் 1972ஆம் ஆண்டு தயாரித்த ரன்னிங் ஸ்னீக்கர்ஸ் எனப்படும் 'மூன் ஷு' அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த ஷுவைதான் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஓட்டப்பந்தய வீரர்கள் பயன்படுத்துவார்கள். நைக் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் பவர்மேன் தன் கைகளால் இந்த ஷூவை வடிவமைத்துள்ளார்.
https://www.vikatan.com/lifestyle/miscellaneous/nikes-rare-moon-shoes-sells-for-over-3-crores-in-an-auction
Conclusion: