ETV Bharat / bharat

டெல்லியில் ஏற்படவுள்ள நிலநடுக்கம் - நாசா கணிப்பு?

டெல்லி: ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லியில் நிகழும் என்று நாசா கணித்துள்ளதாகப் பரவும் செய்திக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

NASA
NASA
author img

By

Published : Apr 15, 2020, 11:32 AM IST

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா கணித்துள்ளதாகச் செய்திகள் பரவின.

இத்தகவலுக்கு வலு சேர்க்கும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவான மிதமான நில அதிர்வு டெல்லியில் ஏற்பட்டது. இது மக்களிடையே இருந்த அச்சத்தைப் பல மடங்குகள் உயர்த்தியது.

ஆனால், சமூக வலைத்தளங்களில் பரவும் இந்தச் செய்தி போலியானது என்று பத்திரிகை தகவல் பணியகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

  • दावा: नासा के आकलन के अनुसार दिल्ली में एक ज़ोरदार भूकंप आने वाला है| #PIBFactCheck: वायरल किया जा रहा वीडियो 2018 में एक न्यूज़ चैनल द्वारा किए गए वास्तविकता विश्लेषण का है, जिसके अनुसार यह एक #FakeNews है|

    नासा द्वारा इस प्रकार की कोई भविष्यवाणी नहीं की गई है| pic.twitter.com/bdtwCcxyeB

    — PIB Fact Check (@PIBFactCheck) April 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

இது குறித்து அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம், "நிலநடுக்கத்தை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட ஆண்டுகளில் நிலநடுக்கம் ஏற்படவுள்ள வாய்ப்புகள் குறித்து மட்டுமே எங்களால் கணிக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் ராணுவ மருத்தவருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.