ETV Bharat / bharat

திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவுத் திரட்டிய நாராயணசாமி! - திமுக, காங்கிரஸ் கூட்டணி]

புதுச்சேரி: திமுக, காங்கிரஸ் கூட்டணியின் சார்பாகப் போட்டியிடும், காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் கூட்டணிக் கட்சி வேட்பாளரான ஜான்குமாருக்கு ஆதரவாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவுத் திரட்டினார்.

Puducherry CM Narayanasamy
author img

By

Published : Oct 1, 2019, 8:36 AM IST

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் புதுச்சேரி உப்பளம் சாலையிலுள்ள தேர்தல் அலுவலகத்தில், இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவுத் திரட்டினர். கூட்டணிக் கட்சியான திமுக வடக்கு மாவட்ட அமைப்பாளர் அலுவலகத்திற்குச் சென்ற அவர்கள், திமுக வடக்கு மாவட்ட அமைப்பாளர் சிவக்குமாரை சந்தித்து ஆதரவு திரட்டினர். தொடர்ந்து தெற்கு மாவட்ட அமைப்பாளர் சிவாவை சந்தித்தும் ஆதரவுத் திரட்டினர். இந்நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

’என்ஆர் காங்கிரஸ், அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்ட வெற்றிக்கூட்டணி' - அதிமுக எம்எல்ஏ அன்பழகன்!

Intro:காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளரான ஜான்குமார் ஆதரவாக முதல்வர் நாராயணசாமி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி னார்Body:காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளரான ஜான்குமார் ஆதரவாக முதல்வர் நாராயணசாமி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி னார்

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டனி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

இதனை தொடர்ந்து இன்று மாலை கூட்டணி கட்சி தலைவர்களை காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருடன் முதல்வர் நாராயணசாமி . பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் சந்தித்தனர் கூட்டணி கட்சியான திமுக வடக்கு மாவட்ட அமைப்பாளர் அலுவலகம் சென்ற அவர்கள் வடக்கு மாவட்ட அமைப்பாளர் சிவக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு திரட்டினர் பின்னர் முதல்வர் நாராயணசாமி கூட்டணிக் கட்சித் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தர்

பின்னர் தெற்கு மாவட்ட அமைப்பாளர் சிவாவை அவரவர்களுக்கு சந்தித்து ஆதரவு கோரி சால்வை அணிவித்தனர் இந்நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்Conclusion:காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளரான ஜான்குமார் ஆதரவாக முதல்வர் நாராயணசாமி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி னார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.