ETV Bharat / bharat

'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு, ஒரே வரி என்று மாற்றுவோம்' - நாராயணசாமி - Kiran bedi

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு, ஒரே வரி என்று மாற்றுவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

நாராயணசாமி பரப்புரை
author img

By

Published : Apr 14, 2019, 12:12 AM IST

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி பழையபேருந்து நிலையம் அருகே வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், "ராகுல் காந்தியை ஆதரிக்க காங்கிரஸ் வேட்பாளரை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் வழங்கப்படும். 22 லட்சம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஜிஎஸ்டி வரியில் ஒரு நாடு, ஒரே வரி என்று மாற்றப்படும்" என்றார்.

தேர்தல் பரப்புரை

தொடர்ந்து, நெல்லித்தோப்பு, பெரியார் நகர், காரியம்புத்தூர் பகுதிகளில் முதலமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுச்சேரி                                                                           13-04-19
புதுச்சேரியில் மக்களவை தேர்தலையொட்டி முதலமைச்சர் தீவிர பிரசாரம்... காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு ,ஒரே வரி என்று மாற்றுவோம் என்று பிரசாரத்தில் தெரிவித்தார்.

புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி பழையபேருந்து நிலையம் அருகே வாக்கு  சேகரித்தார். அப்போது ராகுல் காந்தியை ஆதரிக்க காங்கிரஸ் வேட்பாளரை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் வழங்கப்படும் என்றும் , 22 லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும் கூறி உள்ளார். இதேபோன்று ஜீ எஸ் டி வரியில் ஒரு நாடு , ஒரே  வரி   என்று மாற்றுவதாக கூறி உள்ளார்.அதன்படி நாடு வளர்ச்சி அடைய வைத்திலிங்கத்தை ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நெல்லித்தோப்பு பெரியார் நகர் , காரியம்புத்தூர் பகுதிகளில் முதலமைச்சர் தீவிர வாக்கு சேகரித்தார்.

FTP TN_PUD_3_13_NARAYANASAMY_SPEECH_7205842
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.