ETV Bharat / bharat

கொரோனா எதிரோலி: முகல் கார்டனுக்கு நோ என்ட்ரி!

டெல்லி: ராஷ்டிரபதி பவனில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு வரும் மார்ச் 7ஆம் தேதி முதல் முகல் கார்டனை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

கொரோனா
கொரோனா
author img

By

Published : Mar 6, 2020, 11:46 AM IST

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்- 19 என்கிற கொரோனா வைரஸைக் கருத்தில்கொண்டு ராஷ்டிரபதி பவனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெறுவதால், மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதற்காக முகல் கார்டனை மக்கள் பார்வையிட மார்ச் 7ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

  • Continuing the precautionary measures at Rashtrapati Bhavan in view of COVID-19 Novel Coronavirus, the Mughal Gardens will close for public from Saturday, March 7 to avoid any large gathering of people.

    — President of India (@rashtrapatibhvn) March 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கிடையே, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில்,"கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதலே, கொரோனா வைரஸ் கட்டுபடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக்கு முன்பே இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க நாங்கள் தயாராகத்தான் இருந்தோம்" என்றார்.

இதையும் படிங்க: விரைவில் 5ஜி: அடுத்தப் பாய்ச்சலுக்கு தயாராகும் ஜியோ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.