பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன்க்கு ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். மோடியின் வருகையை சிறப்பிக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான 'ஆர்டர் ஆஃப் சயீத்' என்ற விருது நரேந்திர மோடிக்கு வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விருது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை சிறப்பிக்கும் வகையில், பிரதமர் மோடிக்கு வழங்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, மோடி பஹ்ரைன் செல்வது இதுவே முதல் முறையாகும்.