ETV Bharat / bharat

நேபாளத்துடன் துணை நிற்போம் - பிரதமர் மோடி

author img

By

Published : Apr 23, 2020, 10:13 AM IST

டெல்லி: டெல்லி: கரோனா வைரஸிற்கு எதிரான போரில் நேபாள அரசிற்கு துணையாக இந்தியா இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

Modi says India stands with Nepal in COVID fight

உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கரோனா வைரஸால் மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

  • I thank Prime Minister Shri @narendramodi ji for India's generous support of 23 tonnes of essential medicines to Nepal, to fight COVID-19 Pandemic. The medicines were handedover to the Minister for Health and Population today by the Ambassador of India.

    — K P Sharma Oli (@kpsharmaoli) April 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், அண்டை நாடான நேபாளத்திற்கு கரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்க இந்தியா 23 டன் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து இந்தியாவிற்கான நேபாள தூதர் கே.பி. சர்மா ஒலி ட்வீட் செய்திருந்தார்.

  • India-Nepal relationship is special. Our bonds are not only strong but also deep-rooted.

    India stands in solidarity with people and the Government of Nepal to fight COVID-19 pandemic.@kpsharmaoli https://t.co/jQ6hYgkKfY

    — Narendra Modi (@narendramodi) April 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, இந்திய - நேபாள உறவு சிறப்பானது. நமது உறவுகள் பலமானவை மட்டுமல்ல, அவை வேரூன்றி நிற்பதாகவும் தெரிவித்தார். மேலும், கரோனாவிற்கு எதிரான போரில் இந்தியா எப்பொழுதும் நேபாளத்துடன் துணை நிற்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: உலகிலேயே மோடி தான் சிறப்பாகக் கையாள்கிறார்; கரோனா குறித்து நட்டா பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.