மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், வேலைவாய்ப்புகள் குறித்த பெரிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்கள் சார்பாக நான் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சக் கூடாது. இளைஞர்களுக்கு நீங்கள் பதிலளித்தே ஆக வேண்டும். அது உங்கள் பொறுப்பு.
-
वित्त मंत्री जी,
— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
मेरे सवालों से मत डरिए । मैं ये सवाल देश के युवाओं की ओर से पूछ रहा हूं, जिन्हें जवाब देना आपकी ज़िम्मेदारी है।
देश के युवाओं को रोज़गार की ज़रूरत है और आपकी सरकार उन्हें रोज़गार देने में बुरी तरह नाकाम साबित हुई है ।#JawabDoMantriJi pic.twitter.com/qe4ikhPV0j
">वित्त मंत्री जी,
— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2020
मेरे सवालों से मत डरिए । मैं ये सवाल देश के युवाओं की ओर से पूछ रहा हूं, जिन्हें जवाब देना आपकी ज़िम्मेदारी है।
देश के युवाओं को रोज़गार की ज़रूरत है और आपकी सरकार उन्हें रोज़गार देने में बुरी तरह नाकाम साबित हुई है ।#JawabDoMantriJi pic.twitter.com/qe4ikhPV0jवित्त मंत्री जी,
— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2020
मेरे सवालों से मत डरिए । मैं ये सवाल देश के युवाओं की ओर से पूछ रहा हूं, जिन्हें जवाब देना आपकी ज़िम्मेदारी है।
देश के युवाओं को रोज़गार की ज़रूरत है और आपकी सरकार उन्हें रोज़गार देने में बुरी तरह नाकाम साबित हुई है ।#JawabDoMantriJi pic.twitter.com/qe4ikhPV0j
நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. ஆனால், அதனை வழங்குவதில் உங்கள் அரசு படுதோல்வி அடைந்துள்ளது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 'ஆம் ஆத்மியை முஸ்லிம் லீக் எனப் பெயர் மாற்ற வேண்டும்' - கபில் மிஸ்ரா